
லியனாடோ டாவின்சி
இவர் கி.பி 1452ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தஜகதி இத்தாலியின் புளோரன்ஸ் நகரின் வின்சி எனும் கிராமத்தில் பிறந்தார்.
வெராச்சியோ என்பவரிடம் ஒவியம் பயின்றார்.
இவரது ஓவியங்களுள் சிறப்பானவை
மொனாலிசா
பாறை மேல் கன்னி
இறுதி இராப்போசனம்
...