சிந்து வெளி நாகரீகம்


  • கி.மு 2500-1500 அடைப்பட்ட சிறந்ததோர் நாகரீகத்தின் எச்சங்கள் பஞ்ச நதி பாய்ந்தோடும் பஞ்சாப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  •  இந்த நாகரீகமே சிந்து வெளி நாகரீகம் என அழைக்கப்படுகின்றது. கி.பி 1922இல் பனேன்சி என்பவர் கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த தூபிகளை பற்றி ஆராயும்போது வரலாற்றுக்கு முற்பட்ட செப்புக்கலத்தைச் சேர்ந்த மாபெரும் நகரம் ஒன்றின் சிதைவகளை கண்டார்.
  •  அக்காலப்பகுதியில் தொல்பொருள் ஆராட்சி இயக்குனராக இருந்த சேர்ஐான் மாசல் தலைமையில் இது அகழ்ந்து வெளிக்கொண்ட போது மொகஞ்சதாரோ ஹரப்பா என்னும் இரு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது கி.மு 3750-2750 இடைப்பட்டது என இவர்குறிப்பிடுகின்றார்.
  • இந்தி பாசையில்“மொகோன்-ஜோ-தாரோ” என்பது இறவர்களின் கட்டிடம் என்னும் கருத்தைத் தரும்.
  •  இது தற்போது பாகிஸ்தானுக்கு எரிய சின்திகி லர்கன டிர்கன டிஸ்ரிக்கி அமைந்துள்ளது.
  • ஹரப்பா தற்போது பாகிஸ்தானுக்கு மேற்கே பஞ்சாப் பிரதேசத்தில் மொரிகோமறி டிஸ்ரிக்கில் “றாவ்” நதிக் கரையில் அமைந்துள்ளது.
  • சிந்துவெளி நாகரீகம் மிக விசாலமான நிலப்பரப்பை கொண்டது. இந்த பண்பாட்டைக் காண்ட 70 மேற்பட்ட இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
  • மொஹஞ்சதாரோ ஹரப்பாவில் கண்டு எடுக்கப்பட்ட கலையாக்கங்கள் பின்வருமாறு.
    • கல் உலோகச்சிலைகள்
    • கட்ட நிர்மாணங்கள்
    • முத்திரைகள்(இலச்சினைகள்)
    • ஆபரணங்கள் , உபகரணங“கள“
    • விளையாட்டுப் பொருட்கள்
  • இது மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 19 சென்ரி மீற்றர் உயரமான இது செஞ்சுண்ணம்பினால் ஆக்கப்பட்டது.
  • இதனை புசக உருவம் என பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • உடலின் ஒருபக்கத்தை மூடியுள்ள சால்வை, பாதி மூடிய கண்கள், பாதி வழிக்கப்பட்ட தலை, தியான நிலை போன்ற இயல்புகள் இவ்வுருவினைப் புசகர் உரு எனக் குறிப்பிடுவதற்கான காரணமாகும்.
  • சால்வை மூன்று இதழ் கொண்ட மலர் அல்லது இலை வடிவ கோலத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
  • நெற்றி மீது வளையத்துடன் கூடிய நெற்றிப்பட்டி காணப்படுகின்றது.
  • ஹெரப்பாவில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட வெண்கல சிற்பம் .
  • இதன் உயரம் நான்கு அரை அங்குலமாகும்.
  • நளினத் தன்மை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.
  • பாதி மூடிய கண்கள், கோபம் கொண்ட உடல்நிலையில் நின்று கொண்டு ஒரு கையை இடையின் மீது வைத்து, மறு கையை சிறிது மடக்கி காலின் மீது வைக்கப்பட்டுள்ளது.
  • தற்போது புதுடில்லியில் உள்ள தேசிய தொல்பொருட்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.








0 comments:

Post a Comment