தம்புள்ளை விகாரை


  • கி.பி 1ஆம் நூற்றாண்டில் வலகம்பா மன்னரால் கட்டப்பட்டது.
  • 5 குகைகள் காணப்படுகின்றது. அவை பின்வருமாறு
    1. தேவ ராஜ குகை
    2. மகா ராஜ குகை
    3. மகா புதிய விகாரை
    4. பின்விகாரை
    5. இரண்டாம் புதிய விகாரை
  • மகாராஜ குகையில் புத்த சிலைகளும் அரசர்களின் சிலையும் உள்ளது.
  • இவ் ஓவியங்கள் கண்டியகாலத்து ஒவியங்களின் பண்பை வெளிப்படுத்துகின்றது
  • இவ் ஓவியங்களை நீலகம் பரையைச் சார்ந்த தெவரகம்பொல சில்வ ரட்ன உனான்சே என்ற துறவியையே சாரும்.
  • தம்புள்ள ஓவியங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
    1. போதிசத்துவரின் வாழ்க்கை கட்டங்கள்
    2. இருபத்தெட்டு விவரணங்கள்
    3. ஜாதகக் கதைகள்
  • புத்தரின் வாழ்க்கை கட்டங்கள்
    1. மாரனைத் தோற்கடித்தல்(மாறமராஜய)
    2. பொற்காசுகள் பரப்பி ஜேதவனத்தை புசையாக வழங்குதல்
  • வரலாற்று நிகழ்வுகள்
    1. விஜயன் வருகை
    2. மகிந்தரின் வருகை
    3. ஸ்ரீ மகாபோதி(வெள்ளரசுக் கிளை) கொண்டு வருதல்
    4. எல்லாளன் - துட்டகைமுனு யுத்தம்
  • ஒவியப்படைப்புக்களின் சிறப்புக்கள்
    • பக்கத்தோற்ற உருவங்கள்
    • இருபரிமாணம் தட்டையான வர்ணப்பயன்பாடு
    • மஞ்சல், பச்சை, சிவப்பு, கறுப்பு, வெள்ளை நிறப் பயன்னபடு
    • உலர்ந்த சாந்தின் மீது சுவரோவியங்கள் வரையும் பிரஸ்கோ நுட்பமுறை
    • பின்னனி அலங்காரங்கள் காணப்படும்
    • அளவுத்திட்டம் தூரதரிசன விதிகளை கடைப்பிடிக்காமை
  • மாறபராஜய ஒவியத்தில் புத்தரின் புமி பரிச நிலையோடு காட்டப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment