சோலியஸ் மெண்டிஸ்


  • இவர் கி.பி 1897 .06.17 ஆம் திகதி சிலாபம் மாதம்பைக்கு அண்மையில் உள்ள மகாவெவ எனும் இடத்தில் பிறந்தார்.
  • இவரது முழுப்பெயர் வலிமுனி சோலியஸ் மென்டிஸ் ஆயினும் தற்போது அவர் சோலியஸ் மென்டிஸ் என அழைக்கப்படுகின்றார்.
  • இவரது முதல் ஓவியமாகிய மாவில சுமன குசுமாராமயவில் வரையப்பட்ட எதிர்காலத்தில் புத்தராக இருக்கும் புத்தரின் உருவம் எனும் ஓவியம்.
  • அஜந்தா,எல்லோரா, பாக் என்னும் இடங்களில் உள்ள சித்திரம் சிற்பம் என்பவற்றை ஆராய்ந்து தனக்கே உரிய பாணியில் புதிய களனி விகாரைஓவியத்தை வரைந்தார். அவை பின்வருமாறு.
    • றனஸ்கல்ல விகாரை
    • கிரி உள்ள மெத்தெபொல விகாரை
    • ஹபராதூவ பிட்டிதூவ கௌனிகொட விகாரை
    • பொலனறுவை ஸ்ரீ விஜய விகாரை.

  • புதிய களனி விகாரையின் சுவரோவியங்கள் இரு வகைப்படும்
    • புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள்
    • வரலாற்றுச் சம்பவங்கள்
  • புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள்
    • மகாமாயா தேவி கண்ட கணவு
    • வயல் உழுதல்
    • சித்தார்த்தர் கல்வி பயிலுதல்
    • சுஜாதா பாற்சோறு தானம் வழங்குதல்
    • புத்தராகுதல்
    • சொத்திப் பிராமணம்
    • இறை பதம் அடைதல்
  • வரலாற்றுச் சம்பவங்கள்
    • விஜயன் இலங்கைக்கு வருகை தருதல்
    • அனுராதபுர எல்லையைக் கட்டுதல்
    • அலுவிகாரையில் திரிபிடகம் நூலாக வெளியிடல்.
    • ஹேமமாலாவும் நந்த குமாரனும் புனித தந்தத்தை இலங்கைக்கு கொண்டு வருதல்
    • சங்கமித்தை வெள்ளரசுக் கிளையை இலங்கைக்கு கொண்டு வருதல்
    • வெலிவிட்ட ஸ்ரீ சுணங்கர தேரருக்கு கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னனால் சங்கப் பதவியை வழங்கல்
    • புத்தகோஷ கிமியன் விசுத்தி மார்கய (புத்தகோஷ என்பவர்“விசுத்தி மார்கய” என்ற நூலை எழுதுததல்
    • புத்தரின் இலங்கை விஜயத்தைக் காட்டும் நான்கு ஓவியங்கள்
        • மகியங்கனை
        • நாகதீபம்
        • கல்யாணங்(களனி)
        • பதலாஞ்சனங்(ஸ்ரீபாதஃசிவனொளிபாதமலை)






0 comments:

Post a Comment