முதலியார் ஏ.சீ.ஜீ.எஸ்.அமரசேகர


இவர் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் கலாநிலைய யதார்த்தவாத(Academic Realism) ஓவியக்கலையின் முன்னோடியாக செயற்பட்டர்.
1883.03.03 ஆந்திகதி காலி மாவட்டத்தில் தொடந்துவை என்னும் ஊரில் பிறந்தார்
இவர் தனது ஓவியத்தில் நீர் வர்ணம், எண்ணெய் வர்ணம் ஆகிய  வர்ணங்களைப் பயன்படுத்தினார்.
முப்பரிமாணங்களைக்கொண்ட வர்ணப்பயன்பாடு, ஒளி நிழல் தொடர்பாக கலாநிலைய அறிவாகியகியரஸ்கியுரோ்” (chiaroscuro) கோட்பாட்டை காணமுடிகிறது.
இவரது கலைப்படைப்புக்கள் பின்வருமாறு
தச்சனின் வீடுஃ தொழிலின்மை(unemployed)
2 பேயோட்டியின் மகள்
3 புணைக்குட்டி
4 ரீட் மாவத்தை (நீர்வர்ணம்)
5 அரச தலைவர்களின் மெய்யுருக்கள்ஃ பிரதிமை ஓவழயங்கள்

 தச்சனின் வீடு/ தொழிலின்மை(unemployed)


தற்போது கொழும்பு, தேசிய கலா பவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பெண் சாந்திக் கிரிகைகளுக்குரிய உடைகள் அணிந்த நிலையில் உள்ளால்அக்கணம் அச்சமடைந்த நிலையில் வரையப்பட்டுள்ளதுமனிதர்களின் அக உணர்வை காட்டும் யதார்த்தபாணியில் காட்டப்பட்டுள்ளது
இந்த ஓவியத்தின் வர்ணப் பயன்பாடு  கியுரஸ்கியுரோ முறையில் வரையப்பட்டுள்ளது





தச்சனின் வீடு/ தொழிலின்மை(unemployed)




கன்வசுத் தளத்தில் எண்ணெய் வர்ணத்தில் வரையப்பட்டுள்ளது.
தற்போது இவ் ஒவியம் கொீம்பு தேசிய கலாபவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.
யன்னல் ஊடாக வீட்டினுள் புகும் ஒளியின் தன்மை ஒட்டுமொத்த படைப்பில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், கியுரஸ்கியுரோ கோட்பாட்டின் முப்பரிமாண இயல்பு காட்டப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment